ஆபாச படங்களை எடுத்து காதலித்த பெண்ணை மிரட்டிய மகனை காப்பாற்ற அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற தந்தை கைது!!!

Loading… மகனை காப்பாற்றுவதற்கு பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட தந்தை ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட சம்பவம் அகுரஸ்ஸ பகுதியில் இடம்பெற்றுள்ளது. அகுரஸ்ஸ பிரதேசத்தில் காதலித்த பெண்ணை உல்லாச விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்று ஆபாச படங்களை எடுத்து, அதன் பின்னர் அதனை காட்டி தனக்கு பணம் கொடுக்குமாறு குறித்த பெண்ணை நபர் ஒருவர் வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் தனது அக்காவின் கிரடிட் அட்டையை குறித்த நபரிடம் அப்பெண் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அதிலிருந்து பல தடவைகள் … Continue reading ஆபாச படங்களை எடுத்து காதலித்த பெண்ணை மிரட்டிய மகனை காப்பாற்ற அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற தந்தை கைது!!!